5, 8 ஆம் வகுப்புகளுக்கு

img

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேர்வு என்னும் வன்முறையை திணிக்காதே - மாணவர்கள் போராட்டம்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்து வதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் கோவை அரசு கல்லூரி மாணவர் கள் திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;